Client Reviews

MARRIAGES ARE REMEMBERED FOR THE FOOD...! SO, WHY COMPROMISE?

Testimonials

What Our Customers Say About Us

Nagalakshmi Krishnamurthi

★★★★★

திரு ராகவேந்திரன் அவர்களின் விவாஹா கேட்டரிங் சர்வீஸ் ஊழியர்களின் சேவை விரதம் முதல் கட்டு சாத கூடை வரை பிரமாதம்.குறிப்பாக திருமதி. மாலதி அவர்களின் உபச்சாரம் பிரமாதமோ பிரமாதம். ஒன்பது வேலை உணவு வகைகள் எல்லாருக்கும் பிடித்தமானதாகவும் உடம்புக்கு ஒத்துக் ஒத்துக் கொள்ளக் கூடியதாகவும் எல்லோராலும் பேசப்பட்டது அற்புதம். காபி மற்றும் வத்தக்குழம்பு பிரமாதம் பக்ஷணங்கள் அதைவிட பிரமாதம் மறக்க முடியாத வைபவங்கள் வேளா வேலைக்கு வயிற்றுக்கும் வாய்க்கும் மட்டுமல்லாது வைதீக சடங்குகளுக்கும் தேவையானதை சரியான நேரத்திற்கு கொடுத்து ஆச்சரியப்படுத்தியதுநாதஸ்வர இசை மழையில் நனைய வைத்தது. கட்டுச்சாத உணவின் சுவை எங்களை பிரமிக்க வைத்தது. முடி முதல் அடிவரையான மங்கல சடங்குகள் அற்புதம் ஆனந்தம். அங்கு மணி சாமான்கள் சீர்வரிசை தட்டுகள் display and decorations கண்களுக்கு விருந்தாக அமைந்தது.வாயால் சொல்வதை விட செயலால் செய்து காட்டுவது உத்தமம் என்ற பழமொழிக்கு திரு ராகவேந்திரன் அவர்களின் விவாஹா A-Z கேட்டரிங் சர்வீசே முன் உதாரணம் விவாகத்திற்கு விவாஹா.

Our Video

Why Choose Vivahaa?

As a Brahmin caterers we Vivahaa catering services
offer excellent catering services for all occasions.

Food Quality

As one of the best Brahmin Caterers Our vegetarian cuisines are delicious, high quality, and delicious for every occasion!

Respectable service

We only select skilled and reputable staff and train them well for wedding catering or any occasion so they can welcome your guests!

Our Experience:

With our extensive national and international catering experience, we are well prepared for every marriage catering or any veg catering event!

We promise you our best in veg catering services for all your occasions to make the function a success.